தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். 1. God, as the Most Holy;
  • புத்தன். (திவா.) 2. Buddha;

வின்சுலோ
  • --புண்ணியமூர்த்தி, ''s.'' The first in merit--God, கடவுள். 2. Buddha, புத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. God, as the Most Holy; கடவுள்.Buddha; புத்தன். (திவா.)