தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள். (சூடா.) Characteristics of a good person, of four kinds, viz.., tavam, oḻukkam, koṭai, kalvi;

வின்சுலோ
  • 4. Four kinds of merit, attaching to the soul: 1. தவம், penance, self-mortifications, &c., 2. ஒழுக் கம், good conduct, moral and ceremonial; 3. கொடை, liberality, alms-giving; 4. கல்வி, education.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Characteristics of a good person,of four kinds, viz.tavam, oḻukkam, koṭai, kalvi;நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம்,கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள்.(சூடா.)