தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசுரர் அல்லது இராக்கதர்வகை. (பரிபா. 5,5, உரை.) 2. A class of Asuras of Rākṣasas;
  • பரிசுத்தர். 1. Holy persons;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சற்சனர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புண்ணியசனேசுவரன் puṇṇiya-caṉē-cuvaraṉn. < Puṇya-janēšvara. Kubēra; குபேரன். (யாழ். அக.)
  • n.< puṇya-jana. 1. Holy persons; பரிசுத்தர். 2.A class of Asuras or Rākṣasas; அசுரர் அல்லதுஇராக்கதர்வகை. (பரிபா. 5, 5, உரை.)