தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலிக்கால் முனிவர் வணங்கிய சிதம்பரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வியாக்கிரபாதர் வணங்கிய தலம். ] சிதம்பரம். புண்டரிகபுரத்தில். . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு. ஆசை. 12). Chidambaram, as the place where Vyāghrapāda the tiger-footed Sage worshipped ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Chidambaram, as the place whereVyāghrapāda the tiger-footed Sage worshipped;[வியாக்கிரபாதர் வணங்கிய தலம்] சிதம்பரம். புண்டரிகபுரத்தில் . . . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு.ஆசை. 12).