தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிணையடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களத்திற் கதிரைக் கடாவிட்டு உழக்குதல். To tread out grain on the threshing-floor with the help of cattle fastened together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< புணைசல் +. 1. To tread out grain on the threshing-floor with the help of cattle fastened together; களத்திற் கதிரைக் கடாவிட்டு உழுக்குதல்.