தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெப்பம் ; மரக்கலம் ; உதவி ; மூங்கில் ; விலங்கு ; ஈடு ; ஆள் பொறுப்பு ; ஒப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெப்பம். நல்லாண்மை யென்னும் புணே (குறள், 1134). 1. Float, raft;
  • ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124). 8. Comparison;
  • ஆள் ஜாமீன். இவனுக்குப் புணை (S. I. I. V,173). 7. cf. பிணை. Surety;
  • ஈடு. 6. Pledge, security;
  • விலங்கு. (சூடா.) 5. Fetters;
  • மூங்கில். (அக. நி.) 4. cf. பணை. Bamboo;
  • உதவி. அறம் புணையாகலு முண்டு (கலித். 144). 3. Support, help;
  • மரக்கலம். (சூடா.) 2. Boat, vessel, ship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a float, a raft, தெப்பம்; 2. a boat, a vessel, மரக்கலம்; 3. (புனை) fetters, கால்விலங்கு; 4. a bambu, மூங்கில்.
  • பிணை, VI. v. t. nuite, tie, கட்டு.

வின்சுலோ
  • [puṇai] ''s.'' A float, raft, தெப்பம். 2. A boat, vessel, ship, மரக்கலம். 3. A bambu, மூங்கில் 4. Fetters for the legs as புனை.
  • [puṇai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' [''com.'' பிணை.] To unite, to tie, கட்ட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புணை-. 1. Float, raft;தெப்பம். நல்லாண்மை யென்னும் புணை (குறள்,1134). 2. Boat, vessel, ship; மரக்கலம். (சூடா.)3. Support, help; உதவி. அறம் புணையாகலு முண்டு(கலித். 144). 4. cf. பணை. Bamboo; மூங்கில். (அக.நி.) 5. Fetters; விலங்கு. (சூடா.) 6. Pledge,security; ஈடு. 7. cf. பிணை. Surety; ஆள் ஜாமீன்.இவனுக்குப் புணை (S. I. I. V, 173). 8. Comparison;ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124).