தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்க்கை ; கலவி ; இசைப்பு ; உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். (பிங்.) 4. Body;
  • இசைப்பு. (சூடா.) 3. Connection, joining;
  • கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 2. Coition;
  • சேர்க்கை. 1. Combination;

வின்சுலோ
  • ''v. noun.'' Combination; coi tion; connexion, as புணர்ச்சி. 2. Body, as புணர்ப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 3. Connection, joining; இசைப்பு. (சூடா.) 4. Body;உடல். (பிங்.)