தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்தல் ; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல் ; நிகழ்த்துதல் ; பாகுபடுத்துதல் ; கூட்டிச்சொல்லுதல் ; கட்டுதல் ; படைத்தல் ; பிரபந்தமாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48). 3. To do, make, bring about;
  • பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து. . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12). 4. To analyse, choose, resolve;
  • கூட்டிச்சொல்லுதல். தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50). 5. To speak connectedly;
  • கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 6. To fasten, tie;
  • சிருட்டித்தல். புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3). 7. To create;
  • எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல். பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108). 2. (Gram.) To combine letters or words, in canti,
  • சேர்ந்தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5,71). 1. To combine, connect, unite;
  • பிரபந்தமாகச் செய்தல், நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு,5, 9, 3). 8. To compose, as a pirapantam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபுணர்-. 1. To combine, connect, unite; சேர்த்தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5, 71).2. (Gram.) To combine letters or words, incanti; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல்.பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல்.எழுத். 108). 3. To do, make, bring about;நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால்(கம்பரா. திருவவ. 48). 4. To analyse, choose, resolve; பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து. . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12). 5. Tospeak connectedly; கூட்டிச்சொல்லுதல். தருக்கியபுணர்த்து (தொல். பொ. 50). 6. To fasten, tie;கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி(பெரும்பாண். 218). 7. To create; சிருட்டித்தல்.புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3). 8. Tocompose, as a pirapantam; பிரபந்தமாகச்செய்தல். நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு(ஈடு, 5, 9, 3).