- 4 v. [K. poṇar, M.puṇaruga.] tr. 1. To join, unite; பொருந்துதல்.(திவா.) 2. To cohabit, copulate; கலவிசெய்தல்.மன்னியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள். 6, 9).3. To associate with, keep company with; அளவளாவுதல். (பிங்.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி,233). 4. To undertake; மேற்கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் (பெருங். வத்தவ. 6,6).--intr. 1. To suit, fit; ஏற்புடையதாதல். குரல்புணர்சீர் (புறநா. 11). 2. To appeal to the mind;to be understood; விளங்குதல். (J.) 3. (Gram.)To combine, coalesce, as letters or words incanti; எழுத்து முதலியன சந்தித்தல். மொழிபுணரியல்பே (தொல். எழுத். 108). 4. To touch;உடலிற்படுதல். மென்முலைமேற் பனிமாருதம் புணர(கம்பரா. சூர்ப்பண. 77). 5. To be possible; கூடியதாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள், 308).
- n. < புணர்-. (Akap.)Union of lovers, appropriate to kuṟiñci, one offive uripporuḷ, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப்பொருள். (தொல். பொ. 14.)
|