தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுமை ; சேர்க்கை .
    (வி) சேர் , அணை ; புணர்என் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுமை. (பிங்.) 2. cf. punah. Newness, novelty;
  • சேர்க்கை. புணர்பிரியா வன்றிலும் போல் (நாலடி,376). 1. Mating; unting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. newness, recency, புதுமை.
  • புணரு, II. v. i. join, unite, இசை; 2. copulate, lie by, cohabit, கூடு; 3. (fig. prov.) be understood, approve itself to the mind; 4. (Gr.) combine as sounds, letters or words. புணரக்காட்ட, -ச்சொல்ல, to explain, to make one's self understood. புணர்ச்சி, v. n. combination, junction; 2. copulation, coition; 3. (Gr.) coalescence of letters or words; 4. connection of the different parts of a subject. புணர்வு, v. n. combination; coition; 2. body, as புணர்ப்பு.
  • VI. v. t. and புணர்த்து III. v. t. combine, join, unite, இசை; 2. contrive, concert, plot, தந்திரஞ்செய்; 3. put on ornaments, ஆபரணமணி; 4. (fig. prov.) explain, adapt language to the understanding, உணர்த்து. புணர்த்திச்சொல்ல, to adapt language; to explain. புணர்ப்பு, v. n. coition; 2. combination; 3. contrivance or scheme; 4. body, (as composed of various parts) உடல். புணர்ப்புவல்லவன், a crafty schemer.

வின்சுலோ
  • [puṇr] ''s.'' Newness, recency, புதுமை. (சது.)
  • [puṇr ] --புணரு, கிறேன், புணர்ந்தேன், வேன், புணர, ''v. n.'' To join, to unite, to com bine, இசைய. 2. ''[in gram.]'' To combine or coalesce, as sounds, letters or words, எழுத்துச்சந்திக்க. 3. To copulate, கலக்க. 4. ''[fig. prov.]'' To approve itself to the mind, to be understood, விளங்க. 5. To associate with, to have recourse to, இணங்க. மணம்புணர்தல், Marrying. ''(p.)''
  • [puṇr ] --புணர்த்து, க்கிறேன், கிறேன், த்தேன், புணர்த்தினேன், ப்பேன், ர்த்துவேன், புணர்க் க, புணர்த்த, ''v. a.'' To combine, to connect, இசைக்க. 2. To combine letters or words, எழுத்துப்புணர்த்த. 3. To contrive, to ex cite, to concert, to plot, தந்திரஞ்செய்ய. 4. To put on ornaments, ஆபரணமணிய. 5. ''[fig. prov.]'' To explain, to adapt lan guage to the understanding, as உணர்த்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புணர்-. 1. [K. poṇar.]Mating; uniting; சேர்க்கை. புணர்பிரியா வன்றிலும்போல் (நாலடி, 376). 2. cf. punaḥ. Newness,novelty; புதுமை. (பிங்.)