தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபுபுணரியல்கள் அமைந்த இலக்கணப்பகுதி. The section of grammar which treats of coalescence of letters in canti, of three kinds, viz., uyir-iṟṟu-p-puṇar-iyal; mey-y-īṟṟu-p-puṇar-iyal, urupu-puṇar-iyal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புணரியிற்றுயின்றோன் puṇariyiṟṟu-yiṉṟōṉn. < புணரி + துயில்-. Viṣṇu, as sleepingon the ocean; [கடலிற் பள்ளிக்கொண்டோன்] திருமால். (பிங்.)
  • n. < புணர்- +.(Gram.) The section of grammar which treatsof coalescence of letters in canti, of three kinds,viz.uyir-īṟṟu-p-puṇar-iyal, mey-y-īṟṟu-p-puṇar-iyal, urupu-puṇar-iyal; உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபுபுணரியல்கள்அமைந்த இலக்கணப்பகுதி.