தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 11, கைக். 8.) Theme of a lover grieving in solitude on account of his separation and consequent inability to meet his beloved;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + ஆ neg. +. (Puṟap.) Theme of a lovergrieving in solitude on account of his separationand consequent inability to meet his beloved;தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டானவிதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 11, கைக். 8.)