தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்தல் ; முகமலர்தல் ; பூப்படைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்தல். 1. To blossom, flower;
  • முகமலர்தல் அரியயன் புட்பிக்கக் குழுமிக்கொண் டமரர் வந்திக்க (திருப்பு. 417). 2. To put on a cheerful appearance;
  • இருதுவாதல். Colloq. 3. To attain puberty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < puṣp. 1.To blossom, flower; மலர்தல். 2. To put on acheerful appearance; முகமலர்தல். அரியயன் புட்பிக்கக் குழுமிக்கொண் டமரர் வந்திக்க (திருப்பு. 417).3. To attain puberty; இருதுவாதல். Colloq.