தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூப்படைந்த பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருதுவானவள். புட்பவதியாம் வாரகால பலன் (அறப். சத. 69). Girl who has attained puberty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣpa-vatī.Girl who has attained puberty; இருதுவானவள்.புட்பவதியாம் வாரகால பலன் (அறப். சத. 69).