தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடங்கை இரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடங்கையிரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை. ) A gesture with both hands in which the palms are held close together in a horizontal position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣpa-puṭa.(Nāṭya.) A gesture with both hands in whichthe palms are held close together in a horizontal position; குடங்கையிரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை. (சிலப். 3. 18, உரை.)