தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பறாத்தூணி ; விரலுறை ; உறை ; கூடை ; இறைகூடை ; முறம் ; குதிரைக்கு உணவுகட்டும் பை ; கெச்சையணி ; தக்கோலக் காய் ; குப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைகூடை. (W.) 5. Baling basket;
  • தக்கோலத்தின் காய். அம்பொதிப் புட்டில் (திருமுரு. 191). 9. Cubeb;
  • . See புட்டி. Loc.
  • முறம். (யாழ். அக.) 6. Winnow;
  • குதிரையுணவு கட்டும் பை. புழுக்குங காணமும் புட்டில்வாய்ச் செறித்தனர் (சீவக. 1938). 7. Food-bag for horses;
  • கெச்சையென்னும் அணி. அரிபுனை புட்டிலின் (கலித். 80). 8. Tinkling anklet of a horse;
  • விரலுறை. விரற்றலைப் புட்டில் வீக்கி (சீவக. 2202). 2. Cover for fingers; gloves;
  • உறை. (யாழ். அக.) 3. Sheath, scabbard, cover;
  • கூடை. போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 4. Basket, flower-basket;
  • அம்பறாத்தூணி. வாளிபெய் புட்டில் (கம்பரா. கரன்.18). 1. Quiver;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புட்டி, s. a basket, கூடை; 2. a basket for irrigation, இறைகூடை; 3. (for.) a bottle, சீசா; 4. a thimble, அங்குஷ்டான்; 5. a winnowing fan, முறம்; 6. boxing gloves, கையுறை. புட்டிவெல்லம், jaggery in moulds of palmyra leaves.

வின்சுலோ
  • [puṭṭil] ''s.'' [''also'' புட்டி.] A basket for irri gation, இறைகூடை. 2. A basket in gene ral. கூடை. (சது.) (See பிட்டி.) 3. Sheath, scabbard, case, cover, உறை. 4. A thimble, அங்குஷ்டான். 5. Boxing gloves, கையுறை. 6. A winnowing fan, முறம். 7. ''[loc.]'' A bottle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. puṭa. [T. puṭika.]1. Quiver; அம்பறாத்தூணி. வாளிபெய் புட்டில்(கம்பரா. கரன். 18). 2. Cover for fingers;gloves; விரலுறை. விரற்றலைப் புட்டில் வீக்கி(சீவக. 2202). 3. Sheath, scabbard, cover; உறை.(யாழ். அக.) 4. Basket, flower-basket; கூடை.போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 5.Baling basket; இறைகூடை. (W.) 6. Winnow;முறம். (யாழ். அக.) 7. Food-bag for horses;குதிரையுணவு கட்டும் பை. புழுக்குங் காணமும் புட்டில்வாய்ச் செறித்தனர் (சீவக. 1938). 8. Tinklinganklet of a horse; கெச்சையென்னும் அணி.அரிபுனை புட்டிலின் (கலித். 80). 9. Cubeb; தக்கோலத்தின் காய். அம்பொதிப் புட்டில் (திருமுரு. 191).
  • n. See புட்டி. Loc.