தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புடைவை. புட்டகம் பொருந்துவ புனைகு வோரும் (பரிபா.12, 17). Cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cloth, சீலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலை.

வின்சுலோ
  • [puṭṭkm] ''s.'' Cloth, சீலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. puṭa. Cloth;புடைவை. புட்டகம் பொருந்துவ புனைகு வோரும்(பரிபா. 12, 17).