தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு முகிலில் ஒன்றானதும் பொன்பொழிவதுமான மேகம் ; மேகநாயகம் நான்கனுள் ஒன்று ; நிறைய மழைபெய்யும் மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏராளமாக மழைபொழியும் மேகம். (சோதிட. சிந். 17.) 3. A cloud raining copiously;
  • மேகநாயகம் நான்கனுள் ஒன்று. புட்கலா வருத்தமுன்னா நாட்டுங் காமரூபப்புயல்களை (திருவாலவா. 12, 6). 2. One of four mēka-nāyakam, q. v.;
  • சத்த மேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமான மேகம். (சூடா.) 1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< puṣkalāvarta +. 1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, q.v.; சத்தமேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமானமேகம். (சூடா.) 2. One of four mēka-nāyakam,q. v.; மேகநாயகம் நான்கனுள் ஒன்று. புட்கலாவருத்தமுன்னா நாட்டுங் காமரூபப்புயல்களை (திருவாலவா. 12, 6). 3. A cloud raining copiously; ஏராளமாக மழைபொழியும் மேகம். (சோதிட. சிந். 17.)