தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; நீர் ; தாமரைப்பூ ; நாரை ; யானைத் துதிக்கை நுனி ; வாள் அலகு ; வாள் உறை ; அம்பு ; போர் ; பறையில் அடிக்குமிடம் ; வாத்தியவகை ; பாண்டத்தின் வாய் ; ஒற்றுமை ; நோய்வகை ; கோட்டம் ; வெறி ; பாம்புவகை ; விண்மீன்வகை ; பங்கு ; நிறைவு ; குகை ; பருந்து ; வாள் ; வடநாட்டில் பொகார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம் ; ஏழு தீவுகளுள் நன்னீர்க்கடலால் சூழப்பட்ட பூபாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாளலகு. (யாழ். அக.) 8. Sword-blade;
  • வாளுறை. (யாழ். அக.) 9. Sheath of a sword;
  • அம்பு. (யாழ். அக.) 10. Arrow;
  • போர். (யாழ். அக.) 11. Battle, war;
  • பறையில் அடிக்குமிடம். (யாழ். அக.) 12. Drum-head;
  • வாத்தியவகை. (யாழ். அக.) 13. A musical instrument;
  • பாத்திரத்தின் வாய். (உரி. நி.) 14. Mouth of a vessel;
  • ஒற்றுமை. (யாழ். அக.) 15. Union;
  • நோய்வகை. (யாழ். அக.) 16. A disease;
  • ஒருவகைக்குளிகை. (யாழ். அக.) 17. A medicinal pill;
  • . 18. Arabian costum. See கோட்டம். (தைலவ. தைல.)
  • வெறி. (யாழ். அக.) 19. Intoxication;
  • பாம்பு வகை. (யாழ். அக.) 20. A kind of snake;
  • நடனசாத்திரவகை. (யாழ். அக.) 21. A treatise on dancing;
  • பங்கு. (யாழ். அக.) 22. Share, part;
  • நிறைவு. (சூடா.) 23. Fulness;
  • குய்யாட்டகபுவனத் தொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.;
  • நட்சத்திரம். (யாழ். அக.) 24. Star;
  • குகை. (யாழ். அக.) 25. Cave;
  • . 26. Common kite. See பருந்து. (சூடா.)
  • வாள். (சூடா.) Sword;
  • ஆகாயம். (பிங்.) 1. Sky, heaven;
  • நீர். (சூடா.) 2. Water;
  • . 3. A celebrated place of pilgrimage. See புஷ்கரம்1, 3.
  • தாமரைப்பூ. (சூடா.) 4. Lotus flower;
  • நாரை. (சூடா.) 5. Cyrus crane, Grus antigone;
  • யானைத் துதிக்கை நுனி. (சூடா.) 6. Tip of an elephant's proboscis;
  • . 7. See புட்கரத்தீவு. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புஷ்கரம், s. sky, heaven, ether, ஆகாயம்; 2. water, நீர்; 3. a sacred bathing place, தீர்த்தம்; 4. the lotus flower, தாமரைப்பூ; 5. the fifth of the seven islands (continents) which make up the world, thus named from the lotus abounding therein; 6. the tip of an elephant's trunk, யானைத்துதிக்கை நுனி; 7. a sword, வாள்; 8. the Indian crane, குருகு; 9. fulness, நிறைவு; 1. a hawk, a kite, பருந்து; 11. the mouth of a vessel, பாண்டத்தின் வாய்.

வின்சுலோ
  • [puṭkaram ] --புஷ்கரம், ''s.'' Sky, heaven, ether, ஆகாயம். 2. Water. நீர். 3. A sacred bathing place, தீர்த்தம். 4. The lotus flower, தாமரைப்பூ. 5. [''also.'' புஷ்கரதீவு.] 6. The Indian crane, குருகு. 7. Tip of an elephant's trunk, யானைக்கைநுனி. 8. A sword, கட்கம். W. p. 545. PUSHKARA. 9. Fulness as புஷ்கலம், நிறைவு. 1. Mouth of a vessel, பாத்திரத்தின்வாய். 11. A kite, பருந்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣkara. 1.Sky, heaven; ஆகாயம். (பிங்.) 2. Water; நீர்.(சூடா.) 3. A celebrated place of pilgrimage.See புஷ்கரம், 3. 4. Lotus flower; தாமரைப்பூ.(சூடா.) 5. Cyrus craneGrus antigone; நாரை.(சூடா.) 6. Tip of an elephant's proboscis; யானைத்துதிக்கை நுனி. (சூடா.) 7. See புட்கரத்தீவு. (W.)8. Sword-blade; வாளலகு. (யாழ். அக.) 9.Sheath of a sword; வாளுறை. (யாழ். அக.) 10.Arrow; அம்பு. (யாழ். அக.) 11. Battle, war;போர். (யாழ். அக.) 12. Drum-head; பறையில்அடிக்குமிடம். (யாழ். அக.) 13. A musical instrument; வாத்தியவகை. (யாழ். அக.) 14. Mouth of avessel; பாத்திரத்தின் வாய். (உரி. நி.) 15. Union;ஒற்றுமை. (யாழ். அக.) 16. A disease; நோய்வகை.(யாழ். அக.) 17. A medicinal pill; ஒருவகைக்குளிகை. (யாழ். அக.) 18. Arabian costum. Seeகோட்டம். (தைலவ. தைல.) 19. Intoxication;வெறி. (யாழ். அக.) 20. A kind of snake; பாம்புவகை. (யாழ். அக.) 21. A treatise on dancing;நடனசாத்திரவகை. (யாழ். அக.) 22. Share, part;பங்கு. (யாழ். அக.) 23. Fulness; நிறைவு. (சூடா.)24. Star; நட்சத்திரம். (யாழ். அக.) 25. Cave;குகை. (யாழ். அக.) 26. Common kite. Seeபருந்து. (சூடா.)
  • n. < puṣkarin. Sword;வாள். (சூடா.)
  • n. < puṣkara. Aspiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam,q.v.; குய்யாட்டகபுவனத் தொன்று. (சி. போ. பா.2, 3, பக். 213.)