தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் சீலை ; ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் சீலை. 2. Saree ;
  • ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1). 1.Garment ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloth, சிலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலை.

வின்சுலோ
  • [puṭaivai] ''s.'' Cloth, சீலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புடை + வை-.1. Garment; ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து(பெரியபு. திருநாவுக். 61). 2. Saree; மகளிர் சீலை.