தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமாறுதல் ; வெளியேறுதல் ; அசைதல் ; எழுந்திருத்தல் ; தொழிற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலை மாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34). 1. To change in condition or position; to become topsy-turvy or overturned;
  • எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்க யாகப் 240). 5. To rise up, get up;
  • தொழிற்படுதல். 4. To do an action;
  • அசைதல். நாப்புடைபெயராது(மணி. 23, 16). 3. To move, change place;
  • வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி. 10). 2. To go beyond; to trangress limits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலைமாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).2. To go beyond; to trangress limits; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி.10). 3. To move, change place; அசைதல். நாப்புடைபெயராது (மணி. 23, 16). 4. To do anaction; தொழிற்படுதல். 5. To rise up, get up;எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240).