தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியேறுகை ; நிலைமாறுகை ; கருத்தாவின் தொழிற்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்தாவின் தொழிற்பாடு. 3. (Gram.) Action of the agent;
  • வெளியேறுகை. 2. Movement; journey as from a place;
  • நிலைமாறுகை. 1. Change in condition or position;

வின்சுலோ
  • --புடைபெயர்தல், ''v. noun.'' Deviation from a line or path, வழிவிலகுகை. 2. Change of state, whether by improvement or deterioration, நிலைமா றுகை. 3. ''[n gram.]'' Action or attribute of the noun as expressed by the verb, கருத்தாவின்தொழில். 4. Development of an abstract idea or quality in the form of a verb, வினைப்பகுதிபுடைபெயர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புடைபெயர்-. 1. Change in condition or position;நிலைமாறுகை. 2. Movement; journey as from aplace; வெளியேறுகை. 3. (Gram.) Actionof the agent; கருத்தாவின் தொழிற்பாடு.