தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி முதலியவற்றைத் தவிடு , தூசி முதலியன போகும்படி முறத்தில் இட்டுத் தட்டுதல் ; அடித்தல் ; குத்துதல் ; கொட்டுதல் ; சிறகடித்தல் ; நூல் முதலியன ஏற்றுதல் ; துவைத்தல் ; குட்டுதல் ; உடைத்தல் ; நீந்துதல் ; வீங்குதல் ; பருத்தல் ; வெளிப்படுதல் ; ஆரவாரித்தல் ; அலைத்துப் பெருகுதல் ; தட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல் முதலியன எற்றுதல். நூல் புடைத்தாற் போற்கிடந்த (சீவக. 1044). 6. To snap, as a carpenter's string;
  • சிறகடித்தல். (W.) 5. To flap, as the wings;
  • தட்டுதல். 16. To pat oneself, as on the shoulder;
  • அலைத்துப் பெருகுதல். குருதிதோன் புடைப்ப (பு. வெ. 4,16). 15. To flow in profusion, as blood;
  • ஆரவாரித்தல். திண்டேர் புடைத்த மறுகெல்லாம் (கலித். 98). 14. To utter a loud noise; to roar, rattle;
  • வெளிப்படுதல். (W.) 13. To come to light; to be exposed, divulged, talked of;
  • பருத்தல். மெச்சவே புடைத்த முத்தமார்தனத்தி (திருப்பு. 1176). 12. To be enlarged;
  • வீங்குதல். உடல் புடைப்பவடித்து (திருவாலவா. 34, 4). 11. To swell, dilate, rise, puff up, as from a blow;
  • நீந்துதல். (யாழ். அக.) -intr. 10. To swim;
  • கொட்டுதல். கணைவிடு புடையூஉ (குறிஞ்சிப். 160). 4. To beat, as a drum; to tap, as on a tambourine;
  • குத்துதல். (சூடா.) 3. To pierce, to thrash;
  • அடித்தல். களப்படப் புடைத்தான் (கம்பரா. சம்புமா. 24). 2. To beat, strike; to thresh, as grain;
  • அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல். 1. To winnow, sift;
  • துவைத்தல். கந்தை புடைத்திட வெற்றுங் கற்பாறை (பெரியபு. திருக்குறிப்பு. 125). 7. To wash, as by beating;
  • சூட்டுதல். சென்னியுறப்புடைத்தவர்பால் (பிரமோத். 2, 59). 8. To cuff with the knuckle;
  • உடைத்தல். புங்கவ னிடுவளை புடைத்து (திருவிளை. வளையல். 27). 9. To break;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. sphuṭ. [K.poḍe.] tr. 1. To winnow, sift; அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல். 2. To beat, strike; to thresh,as grain; அடித்தல். களப்படப் புடைத்தான் (கம்பரா.சம்புமா. 24). 3. To pierce; to thrash; குத்துதல்.(சூடா.) 4. To beat, as a drum; to tap, as ona tambourine; கொட்டுதல். கணைவிடு புடையூஉ(குறிஞ்சிப். 160). 5. To flap, as the wings; சிறகடித்தல். (W.) 6. To snap, as a carpenter'sstring; நூல் முதலியன எற்றுதல். நூல் புடைத்தாற்போற்கிடந்த (சீவக. 1044). 7. To wash, asby beating; துவைத்தல். கந்தை புடைத்திடவெற்றுங் கற்பாறை (பெரியபு. திருக்குறிப்பு. 125). 8.To cuff with the knuckle; குட்டுதல். சென்னியுறப்புடைத்தவர்பால் (பிரமோத். 2, 59). 9. To break;உடைத்தல். புங்கவ னிடுவளை புடைத்து (திருவிளை.வளையல். 27). 10. To swim; நீந்துதல். (யாழ்.அக.)--intr. 1. To swell, dilate, rise, puff up,as from a blow; வீங்குதல். உடல் புடைப்பவடித்து(திருவாலவா. 34, 4). 2. To be enlarged; பருத்தல்.மெச்சவே புடைத்த முத்தமார்தனத்தி (திருப்பு. 1176).3. To come to light; to be exposed, divulged,talked of; வெளிப்படுதல். (W.) 4. To utter a loudnoise; to roar, rattle; ஆரவாரித்தல். திண்டேர்புடைத்த மறுகெல்லாம் (கலித். 98). 5. To flowin profusion, as blood; அலைத்துப் பெருகுதல்.குருதிதோள் புடைப்ப (பு. வெ. 4, 16). 6. To patoneself, as on the shoulder; தட்டுதல்.