தமிழ் - தமிழ் அகரமுதலி
    தட்டுதல் ; அருகு பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162). To swell, increase in size;
  • தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி, 312). -intr. To pat, as one's shoulders in defiance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< புடை- +. tr. To pat, as one's shoulders indefiance; தட்டுதல். தோட்புடைக்கொள்ளா (நாலடி,312).--intr. To swell, increase in size; அருகுபருத்தல். பால் புடைக்கொண்டு (சிலப். 13, 162).