தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுசிந்தை யுடைத்தாதல். இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86). To be worried over a collateral issue; to be distracted ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < புடை +. To be worried over a collateral issue; to be distracted; வேறுசிந்தை யுடைத்தாதல். இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்றநிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86).