தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாணிக்கக் குற்றவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாணிக்கக்குற்றவகை. இகலுறு புடாயம் (திருவாலவா, 25, 14). Flaw in a ruby ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Flaw in a ruby;மாணிக்கக்குற்றவகை. இகலுறு புடாயம் (திருவாலவா. 25, 14).