தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை ; பேய்ப்புடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. 1. Snake-gourd, Trichosanthes an-guina;
  • பேய்ப்புடல். 2. Wild snake-gourd ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புடோல், s. a creeping plant, trichosanthus anguina. புடலங்காய், the serpent cucumber, புடோலங்காய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புடோல்.

வின்சுலோ
  • [puṭal] ''s.'' (''Tel.'' பொட்ல.) A creeping plant. See புடோல். --There are different varieties of this plant, கொத்துப்புடல், a low species, not parasitical; நாய்ப்புடல், a plant; பன்றிப்புடல், a kind whose fruits are very short and thick; பெய்ப்புடல், a very bitter kind, Tricosanthes laciniosa.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṭōlikā. [T. poṭla, K.paḍala.] 1. Snake-gourdTrichosanthes anguina; கொடிவகை. 2. Wild snake-gourd;பேய்ப்புடல்.