தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிடுங்கலம் ; மூடி ; வெயிலில் வைத்தல் முதலிய வழிகளாற் பக்குவப்படுத்துகை ; புடமிடுகை ; பக்கம் ; இடம் ; உள்வளைவு ; இலைக்கலம் ; கண்ணிமை ; கோவணம் ; மூடுகை ; கோள்களின் உண்மையான அன்றாடப்போக்கு ; ஒரு வானவளவைவகை ; தூய்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெயிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துகை. புடஞ்சே ரெழிற்பொன் (உத்தரரா. திருவோலக். 10). 3. Calcination in fire or in the sun; preservation by being buried under the earth or in a heap of grain;
  • முடி. தொகுபுடஞ் சற்றேயோங்கி (விநாயகபு. 15, 40). 2. Cover;
  • புடமிடுங்கலம். (ஞானா. 15, 26.) 1. The refining or sublimating vessel or cup;
  • பக்கம். புடங்கழையும் வேயும் (சூளா. சீய. 162). 6. Side;
  • சுத்தம். புடமாகவிளங்குதலால் (ஞானவா. கற்க. 30). 3. Purity;
  • ஒரு வகை வானவளவை. 2. (Astron.) Celestial longitude;
  • கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி. 1. (Astron.) True daily motion of a heavenly body ;
  • முடுகை. (யாழ். அக.) 11. Closing;
  • கோவணம். (யாழ். அக.) 10. Loin-cloth;
  • கண்ணிமை. (யாழ். அக.) 9. Eye-lid;
  • இலைக்கலம். (யாழ். அக.) 8. Leaf-cup;
  • உள்வளைவு. (யாழ். அக.) 7. Concavity, bend;
  • இடம். போதிகைப் புடங்க டோறும் (சூளா. கல்யா.). 5. Place, spot;
  • . 4. See புடபாகம்.1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. refining metal or sublimating medicines dy fire or sometimes by placing them in the sun or among grain; 2. true daily motion of a heavenly body ascertained by calculation (ஸ்புடம்); 3. celestial longitude; 4. outside, side, புறம். புடம் வைக்க, -இட, -போட, to refine metals, to put to the test, to prepare a medicine by melting or calcining.

வின்சுலோ
  • [puṭam] ''s.'' Refining metals, or subli mating medicines by fire, or sometimes by placing them in the sun, or among grain, உலோகங்களையும், மருந்துகளையுஞ்சுத்திசெய் கை. 2. ''[fig.]'' The refining or sublimat ing vessel as placed in the fire. W. p. 539. PUT'A. 3. ''(Sa. Sp'hut'a.)'' True daily motion of a heavenly body ascer tained by calculation. புடபுத்தி. 4. Celes tial longitude, as சுத்தப்புடம், இலக்கினபுடம். 5. Place, location, spot, இடம். 6. Side, outside, புறம். (சது.)--''Note.'' In sublimating medicines different tests are given accord ing to the number of வறட்டி, or pieces of dried cowdung used for the fire; as கா டைப்புடம், the quail-test with ''one piece;'' கவுதாரிப்புடம், the partridge, with ''three''; குக் குடபுடம், the fowl, with ''ten;'' வராகபுடம், the hog-test with ''twenty,'' or the greater; கன புடம், with, ''fifty;'' கசபுடம், the elephant-test with a ''hundred,'' or, as most say, ''one thous and,'' when all will be finished. There are also சூரியபுடம், exposure to the sun; தானிய புடம், purification of oils by placing them in grain; பூமிபுடம், or பூடம், of salts by plac ing them in the earth, in bottles.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṭa. 1. The refiningor sublimating vessel or cup; புடமிடுங்கலம்.(ஞானா. 15, 26.) 2. Cover; மூடி. தொகுபுடஞ் சற்றேயோங்கி (விநாயகபு. 15, 40). 3. Calcination infire or in the sun; preservation by being buriedunder the earth or in a heap of grain; வெயிலில்வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துகை. புடஞ்சே ரெழிற்பொன் (உத்தரரா. திருவோலக். 10). 4. See புடபாகம், 1. 5. Place, spot;இடம். போதிகைப் புடங்க டோறும் (சூளா. கல்யா.).6. Side; பக்கம். புடங்கழையும் வேயும் (சூளா.சீய. 162). 7. Concavity, bend; உள்வளைவு.(யாழ். அக.) 8. Leaf-cup; இலைக்கலம். (யாழ்.அக.) 9. Eye-lid; கண்ணிமை. (யாழ். அக.) 10.Loin-cloth; கோவணம். (யாழ். அக.) 11. Closing; மூடுகை. (யாழ். அக.)
  • n. < sphuṭa. 1. (Astron.)True daily motion of a heavenly body; கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி. 2. (Astron.)Celestial longitude; ஒருவகை வானவளவை. 3.Purity; சுத்தம். புடமாகவிளங்குதலால் (ஞானவா.கற்க. 30).