தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிடுகை ; செரிக்கை ; சமைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமைக்கை. (யாழ். அக.) 3. Cooking;
  • சீரணம். (யாழ். அக.) 2. Digestion;
  • புடமிடுகை. புடபாகத்திற் சார்தரு முலோக மாசு தள்ளல்போல் (திருக்காளத். பு. ஞானயோ. 18). 1. A particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṭa-pāka.1. A particular method of preparing drugs inwhich various substances are placed in claycups covered over with clay and heated overthe fire; புடமிடுகை. புடபாகத்திற் சார்தரு முலோகமாசு தள்ளல்போல் (திருக்காளத். பு. ஞானயோ. 18).2. Digestion; சீரணம். (யாழ். அக.) 3. Cooking;சமைக்கை. (யாழ். அக.)