தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு , ஆறு அல்லது எட்டாவது மாதத்திற் செய்யப்படுவதான சடங்கு. இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங்.14). Ceremony performed in the fourth, sixth or eighth month of pregnancy of a woman, with a view to have a male child;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ceremony observed in the third lunar month after conception or when quickening takes place; 2. a symbolic ceremony to promote conception in which images of gods & goddesses are brought together, and conception feigned.

வின்சுலோ
  • [puñcvṉm] ''s.'' A ceremony observed on the third lunar month after conception, or when quickening takes place, கருக்கொ ண்டமூன்றாம்திங்களிற்செய்கருமம். W. p. 539. PUMSAVANA. 2. A symbolic ceremony, to promote conception in which images of gods and goddesses are brought together, and conception feigned, கருத்தரித்தற்குச்செய் யும்பூசைக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṃ-sa-vana. Ceremony performed in the fourth, sixthor eighth month of pregnancy of a woman,with a view to have a male child; ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு, ஆறு அல்லது எட்டாவது மாதத்திற்செய்யப்படுவதான சடங்கு. இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங். 14).