தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரட்சி ; நூற்குஞ்சம் ; கூட்டம் ; நெய்த ஆடையின் அளவுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். புட்குல புஞ்சம் (இரகு. திக்குவி. 266). 2. Flock, crowd, swarm;
  • நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து. 3. (Weav.) Sub-division of the warp containing 240 threads of skein;
  • நெய்த ஆடையின் அளவுவகை. (M. M. 707.) 4. Cloth of the length of 36 cubits and 38 to 44 in. in width and 14 lbs. in weight;
  • திரட்சி. சலஞ்சலப் புஞ்சமும் (கல்லா. 59, 18). 1. Collection, heap, quantity, lump;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a heap, a quantity, a collection, திரட்சி; 2. a certain number of threads.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரட்சி.

வின்சுலோ
  • [puñcam] ''s.'' Collection, heap, quantity, திரட்சி. W. p. 539. PUNJA. 2. A certain number of threads. See குஞ்சம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puñja. 1. Collection, heap, quantity, lump; திரட்சி. சலஞ்சலப்புஞ்சமும் (கல்லா. 59, 18). 2. Flock, crowd,swarm; கூட்டம். புட்குல புஞ்சம் (இரகு. திக்குவி.266). 3. (Weav.) Sub-division of the warp containing 240 threads of skein; நெசவில் 240 இழைகொண்ட நூற்கொத்து. 4. Cloth of the length of36 cubits and 38 to 44 in. in width and 14 lbs.in weight; நெய்த ஆடையின் அளவுவகை. (M. M.707.)