தமிழ் - தமிழ் அகரமுதலி
    வால் ; பிருட்டம் ; வால்நட்சத்திரம் ; பின்புறம் தொங்கும் ஆடைக்கொடுக்கு ; மயிற்றோகை ; தேள்கொடுக்கு ; தேள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வால். 1. Tail;
  • பிருட்டம். 2. Hinder part;
  • தேள். (யாழ். அக.) 8. Scorpion;
  • தேட்கொடுக்கு. புச்சமுறிந்த கருந்தேள் போல (பிரபோத. 30, 26). 7. Scorpion's sting;
  • மயிற்றோகை. (யாழ். அக.) 6. Peacock feather;
  • வால்நட்சத்திரம். (பிங்.) 3. Comet;
  • பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு. புச்சந் தோன்றாதபடி உள்முடியாக முடிந்து (ஈடு, 5, 1, 6). 4. Fold of a man's cloth, partly left hanging behind;
  • திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது போக எஞ்சிய குறை. 5. Remainder or unexpired portion of a titi or a nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tail, வால்; 2. anus, குதம்; 3. a scorpion, தேள்; 4. the tail of a peacock, மயிற்றோகை. புச்சஸ்தலம், the posteriors.

வின்சுலோ
  • [puccam] ''s.'' A tail, வால். W. p. 539. PUCHCHHA. 2. A scorpion, தேள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puccha. 1. Tail;வால். 2. Hinder part; பிருட்டம். 3. Comet;வால்நட்சத்திரம். (பிங்.) 4. Fold of a man'scloth, partly left hanging behind; பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு. புச்சந் தோன்றாதபடிஉள்முடியாக முடிந்து (ஈடு, 5, 1, 6). 5. Remainderor unexpired portion of a titi or a nakṣatra;திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது
    -- 2746 --
    போக எஞ்சிய குறை. 6. Peacock feather; மயிற்றோகை. (யாழ். அக.) 7. Scorpion's sting; தேட்கொடுக்கு. புச்சமுறிந்த கருந்தேள் போல (பிரபோத.30, 26). 8. Scorpion; தேள். (யாழ். அக.)