தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுகை ; உண்பன , தின்பன , நக்குவன , பருகுவன ஆகிய நால்வகை உணவு ; வினைப்பயன் நுகர்ச்சி ; நல்லூழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணுகை. 1. Eating, feeding, taking food;
  • உண்பன. தின்பன். நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யுணவு. (பிங்.) 2. Food, of four kinds, viz., uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa, parukuvaṉa;
  • வினைப்பயனுகர்ச்சி. வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம் (பிரபஞ்சவி. 117). 3. Experiencing the fruits of past actions;
  • அதிட்டம். (W.) 4. Good fortune or destiny;

வின்சுலோ
  • ''v. noun.'' Eating, feeding, taking food, உண்ணுகை. 2. Food, meat, உணவு. 3. Experiencing the fruits of former actions, அனுபவிக்கை. 4. Good fortune or destiny, அதிஷ்டம். 5. Enjoyment of any good by destiny though against right, ஊழாலனுபவிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புசிப்புவைராக்கியம் pucippu-vairāk-kiyamn. < புசிப்பு +. The idea of renunciationoccurring on a consideration of the necessity offood and the constant craving of the body forfood; ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல்நில்லாதென்றும் எத்தனைநாள் எத்தனைவகையிலேபுசித்தாலும் திருப்தியுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் வைராக்கியம். (சி. சி. 8, 2, சிவாக்.)
  • n. < புசி-. 1. Eating,feeding, taking food; உண்ணுகை. 2. Food, offour kinds, viz.uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa,parukuvaṉa; உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யுணவு. (பிங்.) 3. Experiencing the fruits of past actions; வினைப்பயனுகர்ச்சி. வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம் (பிரபஞ்சவி. 117). 4. Good fortune ordestiny; அதிட்டம். (W.)