தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கொள்ளுதல் ; வினைப்பயன் முதலியன நுகர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கொள்ளுதல். நின்மாலியந் தீர்த்தம் புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை.12). 1. To eat, feed on;
  • வினைப்பயன் முதலியன அனுபவித்தல். 2. To experience, as the fruits of past actions;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < bhuj. 1. Toeat, feed on; உட்கொள்ளுதல். நின்மாலியந் தீர்த்தம்புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை. 12). 2.To experience, as the fruits of past actions;வினைப்பயன் முதலியன அனுபவித்தல்.