பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. (vulg. பொசி) eat, feed, take food, உண்; 2. experience, அனுபவி. புசிகரணம், eatables, தின்பன. புசித்தல், v. n. eating. புசித்துப்போட, to consume. புசிப்பாளி, a lucky person, one who has happiness by virtue of former deeds. புசிப்பு, v. n. eating; 2. meat, food.

வின்சுலோ
  • [puci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' [''vul.'' பொசி.] To eat, to feed, to take food, உண்ண. 2. ''[fig.]'' To experience the fruits of actions, as the soul in its births, வினைப் பயனனுபவிக்க; [''ex'' B'HUJA. W. p. 621.]