பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புயம் ; கோணத்தின் புறக்கோடு ; தயிராடை ; எருவறட்டி ; பதர் ; பேறு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கோணத்தின் புறக்கோடு. 2. (Math.) Side of a geometrical figure;
எருவறட்டி. 1. Dry cake of cow-dung;
தயிராடை. 2. Thick part of curd;
பதர். 3. Chaff;
பாக்கியம். 4. Fortune;
புயம். 1. Arm, shoulder;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
see புயம், arm, shoulder.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயம்.
வின்சுலோ
[pucam] ''s.'' [''com.'' புயம்.] Arm. shoulder. W. p. 621.
B'HUJA.
2. The arm of a geometrical figure. See திரிபுசம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
bhuja
. 1. Arm,shoulder; புயம். 2. (Math.) Side of a geometrical figure; கோணத்தின் புறக்கோடு.
n
. <
busa
. (யாழ். அக.) 1.Dry cake of cow-dung; எருவறட்டி. 2. Thickpart of curd; தயிராடை. 3. Chaff; பதர். 4.Fortune; பாக்கியம்.