தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; தெய்வப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வப்பெண். (சங். அக.) 1. Goddess;
  • பார்வதி. எழிற்புங்கவி (தாயு. மலைவளர். 5). 2. Pārvatī;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of புங்கவன்.1. Goddess; தெய்வப்பெண். (சங். அக.) 2.Pārvatī; பார்வதி. எழிற்புங்கவி (தாயு. மலைவளர். 5).