தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; எருது , நந்தி ; சிறந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூர்விடும் புங்கவங்களை (கந்தபு. சூர. வதை.) See புங்கம், 2.
  • நந்தி. புங்கவ மூர்வோனும் (பரிபா. 8, 2). (பிங்.) 2. Nandi, šiva's bull;
  • இடபம். (உரி. நி.) 1. Bull;
  • சிறந்தது. (இலக். அக.) 3. That which is excellent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṅ-gava. 1.Bull; இடபம். (உரி. நி.) 2. Nandi, Šiva's bull;நந்தி. புங்கவ மூர்வோனும் (பரிபா. 8, 2). (பிங்.) 3.That which is excellent; சிறந்தது. (இலக். அக.)
  • n. < puṅkha.See புங்கம், 2. சூர்விடும் புங்கவங்களை (கந்தபு. சூர.வதை. 186).