தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்தோன் ; குரு ;தேவன் ; புத்தன் ; அருகன் ; பாடாணவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (திவா.) 5. Arhat;
  • சிறந்தோன். அமரர் புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1). 1. Eminent person, chief;
  • குரு. (பிங்.) 2. Priest, preceptor;
  • பாஷாணவகை. (யாழ். அக.) 6. A kind of arsenic;
  • தேவன் (பிங்.) 3. God;
  • புத்தன். (திவா.) 4. Buddha;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Supreme Deity, கடவுள்; 2. a guru, குரு; 3. Buddha, புத்தன்.

வின்சுலோ
  • [pungkavaṉ] ''s.'' The Supreme Deity, கட வுள். 2. A guru. குரு. 3. Buddha, புத்தன்; [''ex Sa. Pungara,'' pre-eminent.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṅ-gava. 1.Eminent person, chief; சிறந்தோன். அமரர்புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1).2. Priest, preceptor; குரு. (பிங்.) 3. God;தேவன். (பிங்.) 4. Buddha; புத்தன். (திவா.) 5.Arhat; அருகன். (திவா.) 6. A kind of arsenic;பாஷாணவகை. (யாழ். அக.)