தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பின் அடிப்பாகம் ; அம்பு ; குவியல் ; சிறந்தது ; உயர்ச்சி ; மெல்லாடை ; சிறுதுகில் ; காண்க : புன்கு ; தூய்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ச்சி. (பிங்.) 2. Height;
  • மெல்லாடை. (திவா.) 3. Fine cloth;
  • சிறுதுகில். (பிங்.) 4. Small garment;
  • . See புன்கு. Colloq.
  • புங்கமான போகமே (திருவாச. 5, 71). 1. See புங்கவம், 3.
  • தூய்மை. புங்கமுறு மம்புயத்தை (சரபே. குற. 11, 4). Purity;
  • குவியல். (யாழ். அக.) Heap, collection;
  • அம்பு. புங்கப்படை (தக்கயாகப். 82). 2. Arrow;
  • அம்பின் அடிப்பாகம். (பிங்.) புங்கவாளி யொன்றினால் (தக்கயாகப். 617). 1. Shaft or feathered part of an arrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an arrow, அம்பு; 2. the lower (feathered) part of an arrow; 3. height, elevation, உயர்ச்சி; 4. cloth, சீலை. புங்கானுபுங்கம், volleys of arrows in succession.

வின்சுலோ
  • [pungkam] ''s.'' The feathered or lower part of an arrow, அம்பிற்குதை 2. An arrow, அம்பு. W. p. 539. PUNK'HA. 3. Height, ele vation, உயரம். 4. Cloth, சீலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṅkha. 1. Shaftor feathered part of an arrow; அம்பின் அடிப்பாகம். (பிங்.) புங்கவாளி யொன்றினால் (தக்கயாகப்.617). 2. Arrow; அம்பு. புங்கப்படை (தக்கயாகப். 82).
  • n. < puṅga. Heap,collection; குவியல். (யாழ். அக.)
  • n. prob. puṅ-gava. 1.See புங்கவம், 3. புங்கமான போகமே (திருவாச.5, 71). 2. Height; உயர்ச்சி. (பிங்.) 3. Finecloth; மெல்லாடை. (திவா.) 4. Small garment;சிறுதுகில். (பிங்.)
  • n. < புன்கு. See புன்கு.Colloq.
  • n. Purity; தூய்மை.புங்கமுறு மம்புயத்தை (சரபே. குற. 11, 4).