தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பு ; வீடு ; புகலிடம் ; தங்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பு. நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை (நாலடி, 41). 4. Body, as a temporary abode for the soul;
  • தங்குமிடம். உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76). 1. Abode;
  • வீடு. புக்கி லமைந்தின்று கொல்லோ (குறள், 340). 2. House, dwelling, permanent abode;
  • புகலிடம். துகளறு கேள்வியுயர்ந்தோர் புக்கில் (புறநா. 221). 3. Place of refuge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (புகு) a house an abode, வீடு; 2. the body, the abode of the soul, body as connected with transmigration.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல்,வீடு.

வின்சுலோ
  • [pukkil] ''s.'' A house abode, home, புகுந் திருக்கிறவிடம், வீடு. 2. (நாலடி.) Body as con nected with transmigration, a temporary abode for the soul, உடம்பு; [''ex'' புகு, enter.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகு- + இல். 1. Abode;தங்குமிடம். உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76). 2.House, dwelling, permanent abode; வீடு.புக்கி லமைந்தின்று கொல்லோ (குறள், 340). 3.Place of refuge; புகலிடம். துகளறு கேள்வியுயர்ந்தோர் புக்கில் (புறநா. 221). 4. Body, as atemporary abode for the soul; உடம்பு. நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை (நாலடி, 41).