தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்கட்டி , செந்தேன் , நிரியாசம் , பச்சிலை , சந்தனம் , அகில் என்னும் ஆறு வகைப் புகைச்சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்ற அறுவகைத் தூமவர்க்கம். (சிலப். 5, 14, உரை.) Incense, things that emit fragrance when smoked, numbering six, viz., nērkaṭṭi, centēṉ , niriyācam, paccilai, cantaṉam, akil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Incense, things that emit fragrance when smoked, numbering six, viz.nērkaṭṭi, centēṉ,niriyācam, paccilai, cantaṉam, akil; நேர்கட்டி,செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில்என்ற அறுவகைத் தூமவர்க்கம். (சிலப். 5, 14, உரை.)