தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகைபோக்கி ; வானக்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகைபோக்கி. (கட்டட. நாமா.10.) 1. Chimney-piece, flue, covered opening for the escape of smoke;
  • ஆகாயக்கூண்டு. Mod. 2. Balloon;

வின்சுலோ
  • ''s.'' A chimney. 2. A bal loon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.pogagūḍu.] 1. Chimney-piece, flue, coveredopening for the escape of smoke; புகைபோக்கி.(கட்டட. நாமா. 10.) 2. Balloon; ஆகாயக்கூண்டு.Mod.