தமிழ் - தமிழ் அகரமுதலி
    நச்சுப்புகை புகைக்கும் பாண்டம் ; துப்பாக்கிக்குண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துப்பாக்கிக்குண்டு. Tinn. 2. Bullet;
  • நச்சுப்புகை புகைக்கும் பாத்திரம். (யாழ். அக.) 1. A vessel for fumigating with poisonous fumes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நச்சுப்புகை புகைக்குங்குண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A vessel for fumigating with poisonousfumes; நச்சுப்புகை புகைக்கும் பாத்திரம். (யாழ்.அக.) 2. Bullet; துப்பாக்கிக்குண்டு. Tinn.