தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம் புகு மிடம். தேவதைகளும் நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர் வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42). Place of refuge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகு- +. Placeof refuge; அடைக்கலம் புகு மிடம். தேவதைகளும்நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர்வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42).