தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்ட விடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவிடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி. (தொல். பொ. 261.) (Akap.) The desire of a maiden that her lover should return her gaze, when they meet each other for the first time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புகு- + முகம் +. (Akap.) The desire of amaiden that her lover should return her gaze,when they meet each other for the first time;ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவிடத்துத் தலைவன்தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ளநிகழ்ச்சி. (தொல். பொ. 261.)