தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகவிடுதல் ; உட்செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்செலுத்துதல். 2. To insert, put in;
  • போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 1. To cause to enter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புகவிடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of புகு-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல்.