தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவாயில் ; நுழைவாயில் ; நிகழ்ச்சி ; ஆழ்ந்தறியும் நுண்ணறிவு ; வழி ; வருவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழி. (அரு. நி.) 4. way;
  • மனைவாயில். (பி.ங்.) 1 Front door or main entrance of a house;
  • சம்பவம். புகுதி யின்னதால் (கந்தபு. சிங்கமு. 20) 2. Occurrence, event;
  • ஆழ்ந்தறியும் நுண்ணறிவு. புகுதிகூர்ந் துள்ளார்வேதம் (கம்பரா. முதற்போர். 222). 3. Penetrating intellect;
  • வருவாய் 5. Income

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small wicket gate or other entrance; நுழைவாயில்.

வின்சுலோ
  • [pukuti] ''s.'' A small wicket-gate, or other entrance, நுழைவாயில்; [''ex'' புகுது, ''v.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகு-. 1. Front door ormain entrance of a house; மனைவாயில். (பிங்.)2. Occurrence, event; சம்பவம். புகுதி யின்னதால்(கந்தபு. சிங்கமு. 20). 3. Penetrating intellect;ஆழ்ந்தறியும் நுண்ணறிவு. புகுதிகூர்ந் துள்ளார்வேதம்(கம்பரா. முதற்போர். 222). 4. Way; வழி. (அரு. நி.)5. Income; வருவாய். (அரு. நி.)