தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகுகை ; மேலேறுகை ; உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலேறுகை. புகவரும் புள்ளியன்மா (பரிபா. 10, 14). 2. Mounting, as a vehicle;
  • உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறநா. 395). 3. cf. bhuj. Food;
  • புகுகை. கழுது புகவயா (ஐங்குறு. 314). 1. Entering;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகு-. 1. Entering;புகுகை. கழுது புகவயர (ஐங்குறு. 314). 2. Mounting, as a vehicle; மேலேறுகை. புகவரும் புள்ளியன்மா (பரிபா. 10, 14). 3. cf. bhuj. Food; உணவு.பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறநா. 395).