தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; புகழுடைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழுடைமை. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை (குறள், 533). 1. Praise-worthiness;
  • புகழ். புகழ்மையாக்கொள்ளாது பொங்குநீர் ஞாலம் (நாலடி. 72). 2. Fame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகழ்-. 1. Praise-worthiness; புகழுடைமை. பொச்சாப்பார்க் கில்லைப்புகழ்மை (குறள், 533). 2. Fame; புகழ். புகழ்மையாக்கொள்ளாது பொங்குநீர் ஞாலம் (நாலடி, 72).